வட்டுவாகல் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 23.03.2016 அன்று வெகு விமர்சையாக வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விலே அங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கான பல வகைப் போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்வளுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விலே மழலைச் சிறார்களுடன் பெற்றார்களும் இணைந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
(நிகழ்வுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் தரவேற்றப்படும்.)
தொடர்புடைய சில படங்கள்