Test Footer 2

Ads

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

1st Birthday Wishes JAMISON

7th Birth Day Wishes
 JEGAN JATHUSAN
08th December 2010




"Wishing you only the best on your special day" 



"Wishing you fun times, great memories and the best of days"

"Enjoy your day! I'll be thinking about you!"

"You have 24 hours to do as you wish. Better get busy!"

"Happy Birthday to you! May your birthday wishes come true."


"As your body gets older, your spirit remains as young as ever."

"May you not faint while blowing out your candles, Happy Birthday."

"Wishing you gifts that will last forever on your birthday."

"All the best for a special person on their special day."

"Here's hoping your future is as bright as the candles on your cake."

Wishes From

Dad,Mum&Brothers

    

முதலாவது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
செல்வி ரதீஸ்கண்ணா கேனுசா


வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த திரு தருமதி ரதீஸ்கண்ணா மயூரினி தம்பதிகளின் செல்வப் புதல்வி கேனுசா தனது முதலாவது பிறந்தநாளை 10.11.2010 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா,அம்மா, அப்பப்பா, அம்மம்மா, அம்மப்பா, சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார் உறவினர் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

தகவல் மாமா சாந்தன் (லண்டன்)



முதலாவது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
செல்வன் வினோஜன்
திரு திருமதி ஜெகன் ரஜனி தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன் வினோஜன்தனது முதலாவது பிறந்தநாளை 29-09-2010 அன்று வெகு விமர்சையாக லண்டனில் உள்ள இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா அண்ணாமார்களான ஜது, ரிஸான், மற்றும் இலங்கையிலுள்ள அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, அம்மப்பா, மாமாமார், அன்ரிமார் உற்றார் உறவினர் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

தகவல்
அப்பா ஜெகன்