இயற்கை எழில் கொஞ்சும் வட்டுவாகலின் Google Street View மூலம் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை அனைவருக்கும் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சிகள்.
புலம்பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளுக்கும் இப்படங்கள் அரிய வாய்ப்பாக அமைகின்றது. தாயகத்தின் நினைவுகளை எம் கண்முன்னே கொண்டுவருவதற்கும் பழைய நினைவுகளினை மீட்டிப்பார்க்கவும் உதவும் இச்சந்தர்ப்பத்தினை வழங்கிய Google நிறுவனத்திற்கு இலங்கை வாழ் மக்கள் நன்றியுடைவர்களாகின்றார்கள்.