தந்தை செல்வா அவர்களினால் தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காகவும்,ஈழத் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை நிலை நிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையே ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்துக் காட்டிய தமிழ் மக்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கரியைப் பூசுவது போல் யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.றெமெடியஸ் அவர்கள் நடந்து கொண்ட முறை உலகத் தமிழ் இனத்தையே தலை குனிய வைத்துள்ளது.
யாழ்.மாநகரசபை உறுப்பினர் றெமெடியஸ் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்! (வீடியோ இணைப்பு)